என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஸ்ரீ கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
- வைகாசி மாதத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜை
- அருகம்புல் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடந்தது
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருமான் பிள்ளையார் கோவிலில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
கருமான் பிள்ளையாருக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மலர்மாலை அருகம்புல் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
Next Story