என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    திருப்பாற்கடல் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு.

    வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • திருப்பாற்கடல் பகுதியில் நடந்தது
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    நெமிலி :

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ஊராட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அந்த ஊராட்சியில் செய்துள்ள திட்ட பணிகள் மற்றும் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.

    அப்போது அவருடன் திருப்பாற்கடல் ஊராட்சி மன்ற தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த தனஞ்ஜெயன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×