என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தைல மரக்காடு எரிந்து நாசம்
    X

    தைல மரக்காடு எரிந்து நாசம்

    • தைல மரக்காடு எரிந்து நாசமானது
    • மீட்பு குழுவினர் தைல மரக்கட்டில் எறிந்த தீயை, அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து அணைத்தனர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு பகுதியில் தைல மரகாட்டில் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி சேர்ந்த மக்கள் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற நிலையை அலுவலர் மற்றும் மீட்பு குழுவினர் தைல மரக்கட்டில் எறிந்த தீயை, அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து அணைத்தனர். தற்போது எரிந்த தைலம் மரக்காட்டில் சுமார் இரண்டு ஏக்கருக்கு மேல் எரிந்துள்ளதால் நஷ்ட ஈடு அரசு வழங்க வேண்டும் என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


    Next Story
    ×