என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
- கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை
- கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி தெற்கு தோப்புப பட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் மகள் அஸ்வதி. இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரி சென்ற அஸ்வதி மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் அஸ்வதி கிடைக்காததால், முத்துகருப்பன் கொடுத்த புகாரி ன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.
Next Story






