என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமராஜபுரத்தில் நாளை மின்தடை
    X
    கோப்புப்படம்.

    ராமராஜபுரத்தில் நாளை மின்தடை

    காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே ராமராஜபுரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, பெருமாள் பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், கொம்மன்பட்டி, குள்ளளக்குண்டு, கல்லடிப்பட்டி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×