என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல் புறநகர் பகுதியில் நாளை மின்தடை
- கே.வி.ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (10ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கே.வி.ரெங்கநாதபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (10ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை சரளபட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வெள்ளையம்பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கல்லுப்பட்டி, பூதிபுரம்,
தேவிநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story






