என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதலித்து ஏமாற்றி விட்டார்- புழல் சிறை காவலர் மீது இளம்பெண் புகார்
- பரத் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
புழல் சிறை காவலராக பணிபுரிந்து வருபவர் பரத். இவர் மீது தேனாம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் பரத் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






