என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடத்தூர் அருகே பா.ம.க கொடியேற்று விழா
- கடத்தூர் அருகே பா.ம.க கொடியேற்று விழா நடைபெற்றது.
- 200க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம், கடத்தூர் மேற்கு ஒன்றியம் சில்லாரள்ளி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. கொடியை மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஏற்றிவைத்தார்.
கிளை செயலாளர் முருகன் சதீஷ், கிளைத்தலைவர் சத்தியப்பன் வேடியப்பன் மூத்த முன்னோடிகள் முருகன், தங்கராஜ், குப்புசாமி, வெங்கட்ராமன், சிவராஜ், பரசுராம் ,நவீன், சதீஷ், சக்தி ,பாலாஜி, அரிகிருஷ்ணன், பெருமாள், அஜித் ,ராமன், பச்சையப்பன், சிவா, வெங்கடேஷ், ராஜ்குமார், தமிழ்மணி, ஏ.வி.இமயவர்மன் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, உழவர் பேரிக்க மாவட்ட தலைவர் கலைமணி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, இன்பம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் மற்றும் 200- க்கு மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.






