என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடையத்தில் குளக்கரைகளில் பனை விதை நடவு
  X

  குளக்கரைகளில் பனை விதை நடவு செய்யப்பட்ட காட்சி.


  கடையத்தில் குளக்கரைகளில் பனை விதை நடவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடையம் தென்பத்து குளம் மற்றும் குட்டி குளக்கரைகளில் கடந்த ஆண்டுகளில் பனை விதைகள் நடுவு செய்யப்பட்டதில் பல விதைகள் முளைத்தது.
  • விதைகள் முளைக்காமல் இருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் மீள் நடுகை செய்யப்பட்டது.

  கடையம்:

  கடையம் தென்பத்து குளம் மற்றும் குட்டி குளக்கரைகளில் கடந்த ஆண்டுகளில் பனை விதைகள் நடுவு செய்யப்பட்டதில் பல விதைகள் முளைத்தது. விதைகள் முளைக்காமல் இருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் மீள் நடுகை செய்யப்பட்டது. இதில் தன்னார்வலர்கள் கிங்ஸ்லி, நாவினி, ஜெப்வின், விஷ்ணு, கவின் மற்றும் பல வேளாண் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பனையாண்மை மற்றும் சூழலியல் ஆய்வாளர் பேராசிரியர் பாமோ ஒருங்கிணைத்திருந்தார்.

  Next Story
  ×