என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மங்களமேடு பகுதிகளில் நாளை மின்தடை
    X

    பெரம்பலூர் மங்களமேடு பகுதிகளில் நாளை மின்தடை

    • அகரம்சீகூர் அடுத்துள்ள மங்களமேடு துணைமின் நிலையத்தில் நாளை 26ம் தேதி திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • ஓலைபாடி . எழுமூர் , வாலிகண்டபுரம் , மேட்டுபாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

    பெரம்பலூர் :

    அகரம்சீகூர் அடுத்துள்ள மங்களமேடு துணைமின் நிலையத்தில் நாளை 26ம் தேதி திங்கள் கிழமை காலை 09.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பராமரிப்பு பணி முடியும் வரை இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான

    ரஞ்சன்குடி, பெருமத்தூர் , மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர் , அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர் , திருவளாந்துரை ,பிம்பலூர்,

    மறவநத்தம் ,தைகால், நன்னை, அந்தூர், லப்பைகுடிகாடு , திருமாந்துறை , அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை , கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர் , நன்னை, ஓலைபாடி . எழுமூர் , வாலிகண்டபுரம் , மேட்டுபாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி இயக்குனர் சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×