என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாடாலூரில் மூதாட்டி  விஷம் குடித்து தற்கொலை
    X

    பாடாலூரில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

    • குடும்ப பிரச்சினை காரணமாக மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மனைவி வைரம் (68). குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வைரம் காலை விஷம் குடித்து மயக்கமடைந்தார். உடனடியாக அவரை அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×