என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் கிராம சபை கூட்டம்
- பெரம்பலூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- ஒகளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஒகளூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையிலும், அகரம்சீகூர் ஊராட்சியில் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையிலும் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story






