என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பத்தலபள்ளி முருகன் கோவிலில்  பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன்
    X

    பறவை காவடி எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    பத்தலபள்ளி முருகன் கோவிலில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பறவை காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சூளகிரி,

    சூளகிரி தாலுகா பேரிகை பத்தலபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில் காவடி திருவிழா நடைபெற்றது.

    பேரிகை, காளிங்காவரம், திராடி, பெத்தசிகரளப் பள்ளி மற்றும் பல கிராமங்களில் இருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகத்தில் இருந்தும் பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    Next Story
    ×