என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி
    X

    வர்ணம் பூசும் பணி.

    சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி

    • விழா கமிட்டி மற்றும் இந்து எழுச்சி முன்னணி, இந்து சமுதாய பொறுப்பாளர்கள் சார்பில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
    • சுமார் 3 அடி முதல் 13 அடி வரை 410 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. 39 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி மற்றும் இந்து எழுச்சி முன்னணி, இந்து சமுதாய பொறுப்பாளர்கள் சார்பில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

    சுமார் 3 அடி முதல் 13 அடி வரை 410 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சின்னமனூர் நகர் ஒன்றிய கமிட்டி பொறுப்பாளர்கள் பார்வையிட்டனர்.

    Next Story
    ×