என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினத்தையொட்டி தருமபுரியில்  மதுக்கடைகள் மூடல்
    X

    சுதந்திர தினத்தையொட்டி தருமபுரியில் மதுக்கடைகள் மூடல்

    • சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • மதுக்கடை களை திறந்தா லும், விற்றாலும் நடவடிக்கை எடுக்க ப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியி ட்டுள்ள அறிக்கையில்:-

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மது விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே தருமபுரி மாவட் டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மது கூடங்கள், மது கூடங்களுக்கு உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனை யாளர்கள் மதுக்கடை களை திறந்தா லும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ப்படும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவி த்துள்ளார்.

    Next Story
    ×