என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் தூங்கிய முதியவரிடம் நகைபறிப்பு
    X

    வீட்டில் தூங்கிய முதியவரிடம் நகைபறிப்பு

    • நெய்தவாயல் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.
    • மர்ம வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த ஜெயச்சந்திரன் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிவிட்டார்.

    மீஞ்சூர்:

    மீஞ்சூரை அடுத்த நெய்தவாயல் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (60). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவை உடைத்து புகுந்த மர்ம வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த ஜெயச்சந்திரன் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×