என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்28 Jun 2023 9:35 AM GMT
- உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
- நேற்று வீட்டில் தூக்குபோட்டுதற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சைய்யது அஸ்சிம் (வயது77). இவர் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமாகவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்குபோட்டுதற்கொலை செய்து கொண்டார்.
Next Story
×