search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலை பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
    X

    நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோதண்டராமன் சாலையின் நீளம், அகலம், குறித்து ஆய்து செய்த போது எடுத்த படம்.

    தருமபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலை பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

    • தருமபுரி - அரூர் இடையே இருவழி சாலை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • சாலை பணிகளை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்கு நர் கோதண்டராமன் சாலை யின் நீளம், அகலம், கனம், சரிவு மட்டம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    தருமபுரி,

    தருமபுரி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத் திற்கு உட்பட்ட 2021-22-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தருமபுரி - அரூர் இடையே இருவழி சாலை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை பணிகளை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்கு நர் கோதண்டராமன் சாலை யின் நீளம், அகலம், கனம், சரிவு மட்டம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர் செல்வம், சேலம் நெடுஞ்சா லைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் வத்சலா வித்யானந்தி, தருமபுரி நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜி, உதவிக்கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடன் உடனிருந்தனர்.

    Next Story
    ×