search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனம்
    X

    சூளகிரி ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனம்

    • வாகனத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூளகிரி ஒன்றிய குழு தலைவரிடம் வழங்கினர்.
    • புதிய வாகனத்திற்கு பூஜை செய்த பினனர் திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள புதிய மகேந்திரா ஸ்கார்பியோ வாகனத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், விமல் ரவிக்குமார் வாகனத்தை சூளகிரி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத்திடம் வழங்கினர்.

    இதனையடுத்து புதிய வாகனத்திற்கு பூஜை செய்த பினனர் திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றனர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×