search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓசூரில் புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு
    X

    ஓசூரில் புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

    • சிவகாசியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார்.
    • ஓசூர் புதிய டி.எஸ்.பி.யாக பாபு பிரசாந்த் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் புதிய டி.எஸ்.பி.யாக பாபு பிரசாந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல்லை சேர்ந்த இவர் இதற்கு முன்பு சிவகாசியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார்.

    பாபு பிரசாந்துக்கு, ஓசூர் சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் தன்னை 6383291232 என்ற எண்ணில் பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்கள் தெரிவிக்கலாம் என்றும் பாபு பிரசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×