என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் அருகே  வீட்டில் புகுந்து நகை திருட்டு
    X

    பர்கூர் அருகே வீட்டில் புகுந்து நகை திருட்டு

    • மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்து 9 பவுன் தங்க நகையை திருடி விட்டு சென்று விட்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள குண்டியால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது75). இவர் நேற்று வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்து 9 பவுன் தங்க நகையை திருடி விட்டு சென்று விட்டனர்.

    இது குறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×