என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திகிரி அருகே தூக்குபோட்டு இளம்பெண் தற்கொலை
- தங்கி இருந்து ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- தங்கி இருந்து ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கிருஷ்ணகிரி,
சத்தீஸ்கர் மாநிலம், சுருகுஜா அருகே உதரி பகுதியை சோந்தவர் ரஜன்திருச்சி (வயது24). இவர் பெலகொண்டபள்ளி பகுதியில் தங்கி இருந்து ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் துப்பட்டால் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கிடந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






