என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே 17 வயது சிறுமி மாயம்
- கடந்த 18- ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் இந்த புகார் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பழைய பேட்டை கொத்த பேட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் ஞானவேல்.
இவரது 17 வயது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். கடந்த 18- ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இது குறித்து ஞானவேல் தந்த புகாரில் தனது மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுகள்ளார்.
கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் இந்த புகார் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






