என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே   மனைவி மாயம் -கணவன் புகார்
    X

    ஓசூர் அருகே மனைவி மாயம் -கணவன் புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தீபா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • பல்வேறு இடங்களில் விசாரித்தும் தீபா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சேதுராவ் .இவரது மனைவி தீபா (வயது 21).கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தீபா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.பல்வேறு இடங்களில் விசாரித்தும் தீபா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து தீபாவின் பெற்றோருக்கு சேதுராவ் தெரிவித்தார்.அதன்பேரில் தீபாவின் தாய் ருக்குமணி தந்த புகாரின் பேரில் ஓசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தீபாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×