என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே  ஏரியில் மூழ்கி சிறுவன் பலி
    X

    ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

    • தனது நண்பர்களுடன் அருகே உள்ள ஏரிக்கு குளிக்க சென்றான்.
    • நீரில் மூழ்கி கிரிஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் கிரிஷ் (வயது11). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    தனது நண்பர்களுடன் அருகே உள்ள ஏரிக்கு குளிக்க சென்ற கிரிஷ் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×