என் மலர்
உள்ளூர் செய்திகள்

மர்ம நபர்களால் வெட்டப்பட்ட பசுமாட்டை படத்தில் காணலாம்.
போச்சம்பள்ளி அருகே பசு மாட்டை வெட்டிய மர்ம நபர்கள்
- 35 தையல் போடப்பட்டு சிகிச்சை மருத்துவர்கள் அளித்தனர்.
- போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நாகோஜனஅள்ளி பேரூராட்சி என்.தட்டக்கல் கிராமம் முன்னாள் ஆசிரியர் முனுசாமி மகன்கமலேசன், இவருடைய பசுமாடு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு கால்நடை மருத்துவமனை யில் சுமார் 35 தையல் போடப்பட்டு சிகிச்சை மருத்துவர்கள் அளித்தனர். இது குறித்து நாகரம்பட்டி காவல் நிலையத்தில் வெட்டு காயம் பட்ட பசுமாட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். புகாரின் போலீஸார் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






