என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 110.37 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 78.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 110.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 3,976 கனஅடிதண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 4,528 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 78.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
Next Story






