என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் நாளை மின்தடை
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
- வில்லாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
மதுரை
வில்லாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதன்காரணமாக நாளை (23-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்துபுரம் 1-வது, 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவா நகர் 1-வது, 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது முதல் 3-வது தெருக்கள், அருணாசலம் பள்ளி, முருகன் தியேட்டர், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், சுந்தரராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக், ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டி.வி.எஸ்.நகர், பொன்மாரி நகர், அழகப்பன் நகர் மெயின்ரோடு, பண்டாபீஸ் காலனி, கிருஷ்ணா ரோடு, எல்.எல்.ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Next Story






