search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உசிலம்பட்டி பகுதியில் நாளை மின்தடை
    X

    உசிலம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

    • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மின்விநியோக பகுதிகளில் நாளை (புதன் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி மின்விநியோக பகுதிகளில் நாளை (புதன் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மாதரை, ராஜக்காபட்டி, உசிலம்பட்டி டவுன், கவணம்பட்டி, பூதிப்புரம், கள்ளப்பட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மே ட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையா ம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி.

    சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்ப ன்பட்டி பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கே யநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி.

    தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி, எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுகுட்டிநாயக்கனூர், தி.ராமநாதபுரம், தி.கிருஷ்ணாபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ள பட்டி, இ.கோட்டை பட்டி, தாடையம்பட்டி, பாறைபட்டி, கோட நாயக்க ன்பட்டி, எ.பெருமாள்பட்டி, மானூத்துசின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவ், எஸ்.கோட்டை பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி.

    அல்லிகுண்டம், பொம்ம னம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டி பட்டி, வீராணம்பட்டி, தொட்ட ணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி.

    பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி அய்யனா ர்குளம், குறவக்குடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்து பட்டி, கல்யாணி பட்டி.

    கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பா பட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம்புதூர், புளியங்குளம், ஊத்துப்பட்டி, செக்கானூரணி, கொக்குளம், கே. ஒத்த பட்டி, கே.பாறை பட்டி, சிக்கம்பட்டி, பன்னியான், தேங்கல்பட்டி, கண்ணனூர், மீனாட்சிபட்டி, கழுங்குபட்டி, மூணான்டி பட்டி, ஜாங்கிட்நகர் ஜோதில்நாயக்கனூர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று உசிலம்பட்டி கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    Next Story
    ×