search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்காடு ரெயில் இன்று வழக்கம்போல் இயங்கும்
    X

    பாலக்காடு ரெயில் இன்று வழக்கம்போல் இயங்கும்

    • பாலக்காடு ரெயில் இன்று வழக்கம்போல் இயங்கும்.
    • இந்த தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    கோவில்பட்டியில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர் - பாலக்காடு ரெயில்கள் இருமார்க்கங்களிலும் சாத்தூர் வரை இன்று பகுதியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது அந்தப் பணிகள் நடக்கவில்லை. எனவே பாலக்காடு - திருச்செந்தூர் ரெயில் இருமார்க்கங்களிலும் இன்று வழக்கம்போல் இயங்கும். மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×