என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை சாகர் தொலைக்காட்சி: ஜோதிடர் கரு .கருப்பையா இன்று இரவு பேசுகிறார்
    X

    மதுரை சாகர் தொலைக்காட்சி: ஜோதிடர் கரு .கருப்பையா இன்று இரவு பேசுகிறார்

    • மதுரை சாகர் தொலைக்காட்சியில் ஜோதிடர் கரு .கருப்பையா இன்று இரவு பேசுகிறார்.
    • இது ஒரு நேரடி ஒளிபரப்பாகும்.

    மதுரை

    மதுரையில் இருந்து ஒளிபரப்பாகும் சாகர் தொலைக்காட்சியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா வழங்கும் அதிர்ஷ்டமான நேரம் என்ற ஜோதிட நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பா–கிறது. அதன்படி இன்று இரவு 8 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகும் இந்த ஜோதிட நிகழ்ச்சியில் நேயர்கள் அலைபேசி (94431 65504) மூலமாக, குறிப்பிட்ட அந்த நேரத்தில் தொடர்பு கொண்டு அதிர்ஷ்ட பெயர், ஜோதிட ஆலோசனைகள், வாஸ்து பற்றிய கேள்விக–ளுக்கு நேரடியாக விளக்கம் பெறலாம்.

    இது ஒரு நேரடி ஒளிபரப்பாகும். மேற்கண்ட தகவலை ஜோதிடர் கரு.கருப்பையா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×