என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளைச்சல் குறைந்த சைனீஸ் காய்கறிகள்
    X

    விளைச்சல் குறைந்த சைனீஸ் காய்கறிகள்

    • பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாவதால் விளைச்சல் குறைந்து உள்ளது
    • நஷ்டம் எற்படுவது இல்லை.

    அரவேணு,

    கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதான தொழிலாக தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது. மலைக்காய்கறிகள் சரியான விலைகள் கிடைப்பதில்லை என பெரும்பான்மையான விவசாயிகள் சைனீஸ் காய்கறிகளான ஐஸ்பிரிக், லிக்ஸ் , செல்லறி போன்ற பல வகையான காய்கறிகள் விளைவிக்கும் பணியை செய்து வருகின்றனர். இதில் அவர்களுக்கு எந்தவித நஷ்டம் எற்படுவது இல்லை. இதனால் பெரும் மக்கள் சைனீஸ் காய்கறிகளை விதைத்து விளைவித்து வருகின்றனர். தற்போது பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாவதால் சைனீஸ் காய்கறி விளைச்சல் குறைந்து உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் காய்கறிகளை விற்பனைக்கு கொடுக்க முடியாமல் வருத்தம் அடைந்து வருகின்றனர்.

    Next Story
    ×