என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலை சிறுத்தை  கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி
    X

    விடுதலை சிறுத்தை கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி

    • கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • கடத்தூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் வி.சி.க. புதிய மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கடத்தூர்,

    தருமபுரி கிழக்கு மாவட்ட வி.சி.க புதிய மாவட்ட செயலாளராக சாக்கன்சர்மா நியமிக்கப்பட்டார்.

    கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஒடசல்பட்டி, மணியம்பாடி, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் பேரூராட்சி துணை தலைவர் வினோத், கவுன்சிலர் மயில்சாமி, சிவன், ஒன்றிய செயலாளர் பாலய்யா, மாறன், குமார் பிள்ளை, அன்புமணி, திருமால், பாண்டியன், திருப்பதி, சக்திதாசன், குமரன், பார்வதி, தீபாஞ்சி, பசுவராஜ், சந்தோஷ், ராஜசேகர் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளைக் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    கடத்தூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் வி.சி.க. புதிய மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×