என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
- கூலித்தொழிலா–ளியான இவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டதால் மிகவும் மனவருத்தத்துடன் காணப்–பட்டார்.
- அஸ்வத் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கிஷாந்த் தெருவைச் சேர்ந்த–வர் அஸ்வத் (வயது28). கூலித்தொழிலா–ளியான இவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டதால் மிகவும் மனவருத்தத்துடன் காணப்–பட்டார். இந்த நிலையில் அஸ்வத் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தேன்க–னிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






