என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
- இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது
- குடும்ப பிரச்சினையின் காரணமாக மல்லிகா அர்ஜூனன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேகேபள்ளி அடுத்துள்ள பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா அர்ஜூனன். கூலித் தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டில் குடும்ப பிரச்சினையின் காரணமாக மல்லிகா அர்ஜூனன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
Next Story






