குருபரப்பள்ளி சுற்று வட்டாரத்தில் 11-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.சூளகிரி நகரம், கதாமன்தொட்டி, அட்டகுறுக்கி,
குருபரப்பள்ளி சுற்று வட்டாரத்தில் 11-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குருபரபபள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குருபரப்பள்ளி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சுற்று வட்டார பகுதிகள், சூளகிரி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், கதாமன்தொட்டி, அட்டகுறுக்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com