என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி டி.சி.ஆர். மருத்துவமனையில் மருத்துவர் தின விழா
- கேக் வெட்டி இனிப்புகளை மருத்துவர்களுக்கும், செவிலியர் களுக்கும், மருத்து வமனை ஊழியர்களுக்கும், நர்சிங் மாணவிகளுக்கும் வழங்கினார்.
- நிகழ்ச்சியில் டாக்டர் உதயசந்திரிகா, தலைமை செயல் அதிகாரி ரஞ்சனா, அனிதா மற்றும் மேலாளர் பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சென்னை பை- பாஸ் சாலையில் அமைந்துள்ள டி.சி.ஆர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தர்ராஜ் கேக் வெட்டி இனிப்புகளை மருத்துவர்களுக்கும், செவிலியர் களுக்கும், மருத்து வமனை ஊழியர்களுக்கும், நர்சிங் மாணவிகளுக்கும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் உதயசந்திரிகா, தலைமை செயல் அதிகாரி ரஞ்சனா, அனிதா மற்றும் மேலாளர் பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கிருஷ்ணகிரி ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு டி.சி.ஆர். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தர்ராஜை சந்தித்து மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்து, இனிப்பு வழங்கினார்கள்.
Next Story






