என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில்  பிளஸ்-2 மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
    X

    பிளஸ்-2 மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய காட்சி

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

    • மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
    • பள்ளியில் படிக்கும் மாணவிகள் வரும் ஆண்டில் பிளஸ்-2 தேர்வில் பல சாதனைகள் புரிய வேண்டும் என கூறப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாட புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கி பேசுகையில், தனியார் பள்ளிகளை விட சிறந்த கட்டமைப்பு கொண்ட இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் வரும் ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் பல சாதனைகள் புரிய வேண்டும் என கூறி வாழ்த்தினார்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவ நவாப், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், கவுன்சிலர்கள் செந்தில்குமார், பாலாஜி, தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×