என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டராக தீபக் ஜேக்கப் நியமனம்
- தொழில் வளர்ச்சி கழகத்தின் செயல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தீபக்ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் 11 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராகஇருந்து வந்த ஜெய சந்திரபானு ரெட்டி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் செயல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குனர் தீபக்ஜேக்கப் கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story






