என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மத்தூரில் கே.பி.முனுசாமி பிறந்த நாள் விழா
  X

  மத்தூர் பேருந்து நிலையத்தில் மத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கே.பி.முனுசாமியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் செல்வம் எம்.ல்.ஏ. தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

  மத்தூரில் கே.பி.முனுசாமி பிறந்த நாள் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர்.
  • கழக நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  மத்தூர்,

  கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அதிமுக ஒன்றியம் சார்பில் மத்தூர் பேருந்து நிலையத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி 72-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர்.

  இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய கழக செயலாளர்கள் சக்ரவர்த்தி, தேவராசன், வேடி, வேங்கன் மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜஹான், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், துணைத் தலைவர் கனகராஜ், ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், ஊத்தங்கரை நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம் முன்னாள் ஒன்றிய தேவேந்திரன் முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முரளி பிரசாத், ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, இளம் பாசறை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பூபதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  Next Story
  ×