search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
    X

    விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி., தி.மு.க. கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்த காட்சி. அருகில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன்.

    கடையம் அருகே கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

    • தோரணமலை விலக்கு அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் வடக்கு ஒன்றியம் பெரும்பத்து ஊராட்சி மாதாபுரம் சோதனைசாவடி தோரணமலை விலக்கு அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி.

    மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளரும் கடையம் யூனியன் துணை சேர்மனுமான மகேஷ்மாயவன் வரவேற்றார். இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, ஒன்றிய அவைத்தலைவர் ரவி, ஒன்றிய துணைசெயலாளர்கள் பிரமநாயகம், கஸ்தூரி சுடலைமணி, ஸ்டெல்லா முருகன், பொருளாளர் அஜிஸ், மாவட்ட பிரதிநிதிகள் மதிவாணன், ரவி சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்கள் அற்புதராஜ், ஆதம் சுபைர், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் குமார், கருணாநிதி, விளையாட்டு மேம்பாட்டு அணி முத்தரசி, காளித்துரை, ஹிலால் பள்ளி செயலாளர் அகமது ஈசாக், ஒன்றிய கவுன்சிலர் பாலக செல்வி பாலமுருகன் மற்றும் ஊராட்சி தலைவர்கள் மதியழகன், ஜீனத்பர்வின் யாகூப், கிளை செயலாளர்கள் லெட்சுமணன், நவாஸ்கான், நிர்வாகிகள் ரவிசங்கர், பாலாஜி, அலி, முகம்மது நூர், ஆறுமுகம், குணா, கபடி மகேஷ், ராம்ராஜ், தளபதி மணி, காமாட்சி, ராஜசிவகணேஷ், முத்துகிருஷ்ணன், சங்கர்ராம், அஸ்லிம், சைமன்ஜோ, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×