என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நடிகர் சிவாஜி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
Byமாலை மலர்1 Oct 2023 2:48 PM IST
- நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது
- அவரது உருவப்படத்திற்கு காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில் :
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், பிரபு மன்ற தலைவர் ஜெயபாலன், துணை தலைவர் செல்வின் ராம்குமார் மற்றும் அலெக்ஸ், கண்ணன், ஜேசுபெப்ற்றீஸ், குமரேசன், செல்லத்துரை, பலவேசம், தியாகி தவசிமுத்து, சரலூர் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×