என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
    X

    கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

    • கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (5-ந்தேதி) நடக்கிறது.
    • நாகர்கோவில் மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (5-ந்தேதி) நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்ேதாப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், காக்கமூர், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம், ஊட்டுவாழ்மடம், மேலகருப்புகோட்டை, புதுகிராமம், பொற்றையடி, தோப்பூர், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர், அஞ்சுகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலைநாகர்கோவில் மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×