என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருது பெற்ற பெண் இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
- மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விருது வழங்கப்பட்டது
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டு
நாகர்கோவில் :
போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சென்னையில் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார்.
இதில் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விருது வழங்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி நாகா்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story