என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தபோது எடுத்த படம்.
கும்பாபிஷேக விழா
- சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது .
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






