என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில்  விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
  X

  கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கு பூஜை பிரசாதங்கள் வழங்கினர்.
  • விநாயகர் துதிப்பாடல் மற்றம் விநாயரை பற்றிய நாடகம் நடத்தப்பட்டன.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம், கம்ைபநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி பூஜை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

  பூஜையை பள்ளித் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் முன்னின்று நடத்தினர். பள்ளி நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, ஆசிரியர் மற்றும் குழந்தைகளுக்கு பூஜை பிரசாதங்கள் வழங்கினர்.

  இப்பண்டிகையை முன்னிட்டு பேச்சுப்போட்டி, நடனம், சுலோகம் ஒப்புவித்தல், விநாயகர் துதிப்பாடல் மற்றம் விநாயரை பற்றிய நாடகம் நடத்தப்பட்டன.

  வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருதயராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இப்பண்டிகையை ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஸ்வரி, மணிமேகலை மற்றும் பிரவீணா ஆகியோர் நடத்தினர்.

  Next Story
  ×