என் மலர்
காஞ்சிபுரம்
கிஷ்கிந்தாவில் ராட்டினம் உடைந்து ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக உரிமையாளர் மற்றும் மேளாலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரம் அருகே ‘கிஷ்கிந்தா’ பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளை கவர ‘டிஸ்கோ’ என்ற புதுவகை ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராட்டினம் பயன்பாட்டில் இல்லை.
நேற்று மாலை பூங்கா நேரம் முடிந்ததும் ‘டிஸ்கோ’ ராட்டினத்தை இயக்கி பார்க்க ஊழியர்கள் முடிவு செய்தனர். சுமார் 25 ஊழியர்கள் ராட்டினத்தில் அமர்ந்து இருந்தனர்.
ராட்டினம் வேகமாக சுழன்றபோது திடீரென 3 துண்டுகளாக உடைந்து விழுந்தது. அதிலிருந்து விழுந்த 25 ஊழியர்களும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே குன்றத்தூரை அடுத்த புதுநல்லூரை சேர்ந்த மணி (வயது 25) பலியானார்.
மேலும் கேசவன், சைபுதீன், குணசேகரன், தயாளன், லோகேஷ், தினேஷ், தென்னரசு, அசோகன், கலையரசு உள்பட 24 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக ‘கிஷ்கிந்தா’ நிறுவனத்தின் உரிமையாளர் ஜோஸ்புனூஸ் மற்றும் மேளாலர் சக்திவேலன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அஜாக்கரதையாக இருந்த குற்றசாட்டின் கீழ் அவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏற முயன்ற சென்னை வாலிபரிடம் இருந்து ரூ.70 லட்சம் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த வாலிபர் ஜாகிர்உசேனின் சூட்கேசை திறந்து பார்த்த போது துணிகளுக்கு இடையே ரூ.70 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் கட்டு கட்டாக இருந்தது. பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்தனர். இவை ஹவாலா பணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக ஜாகீர் உசேனிடம் விசாரணை நடந்து வருகிறது.

தாம்பரம் அருகே ‘கிஷ்கிந்தா’ பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் பலியானதால் நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரம் அருகே ‘கிஷ்கிந்தா’ பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளை கவர ‘டிஸ்கோ’ என்ற புதுவகை ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராட்டினம் பயன்பாட்டில் இல்லை.
நேற்று மாலை பூங்கா நேரம் முடிந்ததும் ‘டிஸ்கோ’ ராட்டினத்தை இயக்கி பார்க்க ஊழியர்கள் முடிவு செய்தனர். சுமார் 25 ஊழியர்கள் ராட்டினத்தில் அமர்ந்து இருந்தனர்.
ராட்டினம் வேகமாக சுழன்றபோது திடீரென 3 துண்டுகளாக உடைந்து விழுந்தது. அதிலிருந்து விழுந்த 25 ஊழியர்களும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே குன்றத்தூரை அடுத்த புதுநல்லூரை சேர்ந்த மணி (வயது 25) பலியானார்.
மேலும் கேசவன், சைபுதீன், குணசேகரன், தயாளன், லோகேஷ், தினேஷ், தென்னரசு, அசோகன், கலையரசு உள்பட 24 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது பற்றி அறிந்த காயம் அடைந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
பலத்த காயம் அடைந்த ஒருவர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்கா நிர்வாகிகள் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் தலைமறைவான தனிக்குழுவினர் இன்று பூங்காவில் ஆய்வு செய்கிறார்கள்.

காஞ்சீபுரத்தில் சிகிச்சை அளிக்க அழைத்து செல்லப்பட்ட யானை லாரியில் ஏறாமல் முரண்டு பிடித்ததால் வேறு வழியின்றி அதனை மீண்டும் காமாட்சியம்மன் கோவிலுக்கே கொண்டு சென்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் சங்கர மடத்திற்கு சொந்தமான சந்தியா என்கிற காமாட்சி, இந்து என்கிற அப்பு, ஜெயந்தி ஆகிய 3 யானைகள் காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன.
கோவிலில் தினமும் நடைபெறும் கஜபூஜை மற்றும் இக்கோவிலின் திருவிழாக்களில் இந்த யானைகள் பங்கேற்கும். மேலும் சங்கர மடத்தில் தினந்தோறும் நடைபெறும் சந்திரமெளலீஸ்வரர் பூஜையின் போது இந்த யானைகள் சாமரம் வீசும்.
இந்நிலையில் 2 யானைகளுக்கு உடலில் புண் வந்ததால் அவற்றிற்கு சிகிச்சை அளிக்க ட்ரீ பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனத்தின் பொறுப்பில் யானைகளை ஒப்படைக்க சங்கரமடம் முடிவு செய்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு 3 யானைகளையும் தனித்தனியாக 3 லாரிகளில் கொண்டு சென்றனர்.
அப்போது சந்தியா என்கிற காமாட்சி யானை லாரியில் ஏற முரண்டு பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் லாரியில் அந்த யானை ஏற்றப்பட்டது.
இன்று அதிகாலை காஞ்சீபுரம் காமராஜர் சாலை வழியாக யானைகள் ஏற்றப்பட்ட லாரி சென்று கொண்டு இருந்தது. காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே சென்றபோது திடீரென யானை லாரியில் இருந்து கீழே குதித்து கோவில் இருக்கும் திசையை நோக்கி ஓட ஆரம்பித்தது. உடனடியாக பாகன்கள் யானையை கட்டுக்குள் கொண்டு வந்து மீண்டும் லாரியில் ஏற்ற முயற்சித்தனர்.
ஆனால் லாரியில் ஏறாமல் யானை முரண்டு பிடித்ததால் வேறு வழியின்றி அதனை மீண்டும் காமாட்சியம்மன் கோவிலுக்கே கொண்டு சென்றனர். காஞ்சீபுரம் நகரின் பரபரப்பான காமராஜர் சாலை பகுதியில் பஸ் நிலையம் மற்றும் அதிக அளவிலான பேருந்த நிறுத்தங்கள் உள்ளன. ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யானை கீழே குதித்து ஓடியபோது அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் பிரசாரத்தை தொடங்கினார்.
ஆலந்தூர்:
ஆலந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் மணப்பாக்கம் ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
வேட்பாளரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர் வழியில் வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அரசை நடத்திட, இரவு பகலாக பணியாற்றி தீய சக்திகளை விரட்ட வேண்டும். எம்.ஜி.ஆர். நடத்திய நல்லாட்சியை ஜெயலலிதா தலைமையில் நடத்த உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆலந்தூர் தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்படும். தொகுதியில் பெண்களுக்காக கல்லூரி அமைக்கப்படும். மழைக்காலங்களில் வெள்ள நீர் வராமல் தடுக்க கால்வாய்கள் ஏற்படுத்தப்படும். வெள்ள நிவாரண நிதி, கிடைக்க பெறாதவர்களுக்கு பெற்று தர நடவடிக்கை எடுப்பேன்.
மணப்பாக்கம், முகலிவாக்கம் போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் விரைவுபடுத்தப்படும். தொகுதிகளில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதை பணிகள் விரைந்து செய்யப்படும். போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாமல் வடிகால்வாய்கள் அமைக்கப்படும்.
மணப்பாக்கம் மயானம், ராணுவ வளாகத்தில் இருந்து தனியாக பிரிக்கப்படும். மயானத்திற்கு செல்ல தனி வழி ஏற்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவிஜயகுமார், மாநகராட்சி கவுன்சிலர் மணப்பாக்கம் பாண்டியன், மணப்பாக்கம் காமராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றனர்.

தாம்பரம் அருகே பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து விழுந்து ஒருவர் இறந்தார். 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
பூந்தமல்லி:
தாம்பரம் அருகே கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு நீச்சல் குளம், ராட்டினம் உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இந்த பூங்காவுக்கு தினமும் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளை குஷிபடுத்த பூங்கா நிர்வாகம் ‘டிஸ்கோ’ என்ற புதுவகை ராட்டினத்தை அமைத்தது. இந்த ராட்டினம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை பூங்கா நேரம் முடிவடைந்தவுடன் பூங்காவுக்கு வந்தவர்கள் வெளியேறினர். இதையடுத்து ‘டிஸ்கோ’ ராட்டினத்தை இயக்கிப் பார்க்க ஊழியர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி மாலை 6 மணிக்கு ஊழியர்கள் 25 பேர் பூங்காவில் அமர்ந்து ராட்டினத்தை இயக்கினர். திடீரென பாரம் தாங்காமல் அந்த ராட்டினம் 3 பகுதிகளாக உடைந்து விழுந்தது.
இதில் ராட்டினத்தில் அமர்ந்து இருந்த 25 ஊழியர்களும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மீட்கப்பட்ட அனைவரும் உடனடியாக தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் அவர்களில் சோமங்கலத்தை அடுத்த நல்லூர் புதுநகரை சேர்ந்த மணி (வயது 19) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 24 பேரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூவத்தூர் அருகே சிறுநீர் கழிக்க ரோட்டை கடந்த முதியவர் கார் மோதி பலியானார்.
மாமல்லபுரம்:
சென்னை பொழிச்சலூரை சேர்ந்த சம்பந்தம் (வயது 53) பாண்டிச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு சென்னைக்கு அரசு பஸ்சில் திரும்பினார். கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே உள்ள வடபட்டினம் தனியார் உணவு விடுதியில் பஸ் நின்றபோது அவர் சிறுநீர் கழிக்க ரோட்டை கடந்தார்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சம்பந்தம் மீது மோதியது. தலையில் காயம் அடைந்த அவரை மீட்டு பாண்டிச்சேரி ஜிப்பர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கூவத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் போதிய மின் விளக்கு, கழிப்பிட வசதிகள் இல்லாத ஓட்டல்களில் பஸ்களை நிறுத்துவதால் இ.சி.ஆரில் இது போன்ற உயிர் இழப்புகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதை போக்குவரத்து துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.