search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்
    X

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கல்

    • கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.
    • 22 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கல்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சேரன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியால் தள்ளுபடி செய்யப்பட்ட மகளிர் சுயஉதவி கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 22 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான இரா.காமராஜ் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலுடன் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவரும், சேரன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவருமான சேரன்குளம் தி.மனோகரன் வழங்கினார்.

    Next Story
    ×