search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தலகுண்டுவில் ஈடன் கார்டன் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
    X

    புதிதாக நிர்வாகிகள் பதவிஏற்றுக்கொண்டபோது எடுத்த படம்.

    வத்தலகுண்டுவில் ஈடன் கார்டன் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

    • வத்தலக்குண்டு ஈடன் கார்டன் லயன்ஸ் சங்கபுதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
    • நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஈடன் கார்டன் லயன்ஸ் சங்கபுதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவுக்கு சங்கத் தலைவர் செந்தில்கு மார் தலைமை வகித்தார். புதிய தலைவர் பாக்யராஜ், செயலாளர் கஸ்தூரிராஜா, பொருளாளர் சீனி ராஜன் ஆகியோருக்குமுன்னாள் ஆளுநர் தங்கராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    முன்னாள் மண்டல தலைவர் நாகராஜன் 3 புதிய உறுப்பினர்களைசங்கத்தில் இணைத்து வைத்து பேசி னார்.முன்னாள் மண்டல தலைவர் ராஜ்மோகன் சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார். விரிவாக்க தலைவர் கென்னடி, மண்டல தலைவர் டாக்டர் பொன்.அண்ணாதுரை, லயன்ஸ் நிர்வாகி சிவகுமார் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

    புதிய தலைவர் பாக்ய ராஜ் ஏற்புரை ஆற்றினார். சங்க உறுப்பினர் சரண்யா செந்தில்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் வத்தலக்குண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன், பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்ம லிங்கம்,வெற்றிலை நகர் லயன்ஸ் கிளப் நிர்வாகிதிருமணி, ரோட்டரி கிளப் நிர்வாகி நஜ்முதீன், ஈடன் கார்டன் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஆண்ட வர், சக்திவேல், முரளி, சரவணன், நாகேந்திரன், வினோத், கலைச்செல்வன், இன்பராஜ் மற்றும் தியாகிசுப்பிரமணிய சிவா நற்பணிசங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் ஜெர்மன் ராஜா தொகுத்து வழங்கினார்.

    முடிவில் புதிய பொருளாளர் சீனி ராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×