என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தென்கரைகோட்டையில்  கைப்பந்து போட்டி
  X

  அரூர் டி.எஸ்.பி. பெனாசீர்பாத்திமா கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

  தென்கரைகோட்டையில் கைப்பந்து போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டி.எஸ்.பி. பெனாசீர்பாத்திமா கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.
  • போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  கடத்தூர்,

  தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், தென்கரை கோட்டையில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அறிவுறுத்தலின் பேரில் அரூர் டி.எஸ்.பி. பெனாசீர்பாத்திமா கலந்து கொண்டு கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

  இதில் கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். போலீசார் மற்றும் தென்கரை கோட்டை வடகரை ஆகிய பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

  இதில் தென்கரை கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விஜயாசங்கர், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க முன்னாள் மாவட்ட பொரு ளாளரும், முன்னாள் ராணுவ வீரருமான குமரவேல், பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×